Tamil Shayari
படைத்தவன் கொடுத்தனுப்பும் முதலீட்டு “நேரம்”…! பயன்படுத்தி “எழுவதும்”, வீணடித்து “வீழ்வதும்”, அவரவர் முயற்சியில்…!
மதத்துவா’ களைந்து, ‘மனிதத்துவா’ பேணி, “மனிதனாக மனிதத்துடன் ‘சகோதரத்துவா’ பேணி ஒன்றுபட்டு வாழ்வோம்”! சுதந்திர தின வாழ்த்துக்கள்!
நண்பா, வெற்றியை எதிர் நோக்கிய உன் வழி சரியாக இருந்தால், தோல்வி ஒரு நாள் வழி தவறி போகும்!
Share
பாதி முயற்சித்து விட்டு நிறுத்திவிட்டால் அது தோல்வி! மீதியையையும் முயற்சித்து தொடர்ந்தால் அது தான் வெற்றி!
பல தோல்விகளுக்குப் பிறகும், நம்பிக்கையை இழக்காமல், முயற்சியை கைவிடாமல் இருப்பதே வெற்றி!
Share
வெற்றிகள் தழுவும் போது “எதுவும் நிலையல்ல” என்பதை நினைவில் கொள்ளுங்கள்! தோல்விகளின் துவழும் போது “இதுவும் கடந்து போகும்!” என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
தகுதியை தாறுமாறாக உயர்த்திக் கொள் நண்பா! முயற்சியை மூச்சாக பிடித்துக்கொள் நண்பா! தடைகள் தகரும் வெற்றி ஒளிரும்!
தடைகள் கண்டு முடங்கிடாதே! முயற்சிக்க மறந்திடாதே! எந்த சூழ்நிலையிலும் தளர்ந்திடாதே! துணிந்து நில்! தொடர்ந்து செல்! தோல்வி என்பதே இல்லை உனக்கு!
உன் முயற்சியை நீ உலகுக்கு சொல்ல அவசியம் இல்லை! உன் வெற்றி சொல்லட்டும்!
விழாமல் வாழ்ந்தவர்கு விழுந்து கிடப்பவர் கஷ்டம் தெரியாது! விழுந்து எழ முயற்சிப்பவர் நஷ்டம் புரியாது!
தயங்காத நாட்களும், முயற்சியை கைவிடாத நாட்களும் நல்ல நாட்களே!
ஏமாற்றி வெல்வதை காட்டிலும், தோற்றுவிட்டு மீண்டும் முயற்சி செய்வது மேலானது.
எண்ணங்கள் தெளிவாக இருந்தால், சிறு சிறு வாய்ப்புகளும் தெளிவாக தெரியும்…!
நாய் குரைக்கிறது என்று நீயும் குரைத்து குறைந்து விடாதே! நீ குரைக்கும் இனம் அல்ல கற்சிக்கும் இனம்!